க்ரியாவின் வெளியீடுகள் பிறர் வெளியீடுகள்

மெர்சோ: மறுவிசாரணை

காமெல் தாவுத்

Tamil translation directly from the French by V. Sriram

first edition 2018
பக்கங்கள் : 144
ISBN 978-93-82394-32-7
விலை: ரூ. 195 + அஞ்சல் செலவு

ஆல்பெர் காம்யு எழுதிய ‘அந்நியன்’ நாவலின்
தொடர்ச்சியாகவும், அதன் மறுபக்கமாகவும், எதிரொலியாகவும்
அமைந்திருக்கும் ‘மெர்சோ: மறுவிசாரணை’,
‘அந்நியன்’ நாவலைப் படித்த ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய படைப்பு.
அல்ஜீரிய எழுத்தாளர் காமெல் தாவுதுடைய எழுத்தின்
துணிச்சலும், சவாலும், இவரிடம் காணப்படும் பிரஞ்சு மொழி
ஆளுமையும் பிரான்ஸில் இவருக்குப் பல இலக்கிய
விருதுகளைப் பெற்றுத்தந்திருக்கின்றன; இந்த நாவல் பல
மொழிகளில் மொழிபெயர்க்கப்படவும் இவை காரணமாக
இருந்திருக்கின்றன.

திரும்பவும் வெளியீடுகள் பக்கத்திற்கு இதை வாங்க