க்ரியாவின் வெளியீடுகள் பிறர் வெளியீடுகள்

அறிமுகக் கையேடு:
வண்ணத்துப்பூச்சிகள்

ஆர் பானுமதி

First Edition: January 2015
பக்கங்கள் : 264
ISBN 978-93-82394-13-6
விலை: ரூ. 295 + அஞ்சல் செலவு

இந்தக் கையேடு எளிமையான முறையில் தமிழ்நாட்டில் உள்ள சில
வண்ணத்துப்பூச்சிகளை அறிமுகப்படுத்துகிறது.

வண்ணத்துப்பூச்சிகளை இனம் காணுவதற்கான தகவல்கள்,
புகைப்படங்கள், புழுப் பருவத்தில் உணவாகும் தாவμங்கள்
போன்றவை இக்கையேட்டின் சிறப்பு அம்சங்கள்.

90 வண்ணத்துப்பூச்சி இனங்களைக் குறித்த தகவல்களையும்
அவற்றின் 230 வண்ணப் படங்களையும் இக்கையேட்டில் காணலாம்.

திரும்பவும் வெளியீடுகள் பக்கத்திற்கு இதை வாங்க