க்ரியாவின் வெளியீடுகள் பிறர் வெளியீடுகள்

காற்று மணல் நட்சத்திரங்கள்…

பிரெஞ்சு நாவல்

1st
பக்கங்கள் : 176
soft
ISBN 978-93-82394-23-5
விலை: ரூ. 190 + அஞ்சல் செலவு

“...விமானம் என்று ஒன்று இருந்திருக்காவிட்டால், செந்த்-எக்சுபெரி அதைக் கண்டுபிடித்திருப்பார்... பனிப்பொழிவுகளும், புயல்களும், பயங்கர இரவுகளுடன் சற்றுப் புனிதத்தன்மையும் சேர்ந்திருந்த வானத்தின் கன்னிமையை ஆர்வமும் துடிப்பும் கொண்ட இந்த இளைஞருக்கு விமானம் புலப்படுத்தியது.

அதுவே அவருடைய படைப்பாற்றலுக்கு உத்வேகம் அளித்து, அவருடைய ஆன்மாவின் மலர்ச்சியைத் துரிதப்படுத்தியது.” 

செந்த்-எக்சுபெரியின் மிகப் பிரபலமான ‘குட்டி இளவரசன்’ படைப்பின் ஊற்றுக்கண்ணை இந்த நாவலில் காணலாம்.

திரும்பவும் வெளியீடுகள் பக்கத்திற்கு இதை வாங்க

அச்சில் இல்லாத வெளியீடுகளைக் குறித்த தகவல்களை இங்கு அழுத்திப் பெறலாம்.
Click here for details about out-of-print publications.

SubscribeSubscribe

Subscribe to our newsletter & stay updated.