நாவல்
25 ஆண்டுகள் – சிறப்புப் பதிப்பு
பக்கங்கள் : 276
Hardbound
ISBN ISBN 978-93-82394-41-9
விலை: ரூ. 750 + அஞ்சல் செலவு
விலை: ரூ. 750 + அஞ்சல் செலவு
இமையத்தின் இந்த முதல் நாவல் 1994இல் வெளியாயிற்று. இது தொடர்ந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுவந்திருக்கிறது.
நாவல் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்தச் சிறப்புப் பதிப்பு வெளியிடப் படுகிறது.
ஆறு ஓவியர்கள், இரண்டு சிற்பிகள் இந்த நாவலுக்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கியிருக்கும் படைப்புகள் இந்தச் சிறப்புப் பதிப்புக்குப் பெருமை சேர்க்கின்றன.