பாலையும் வாழையும்
வெங்கட் சாமிநாதன்
1st Edition
ISBN 978-93-82394-61-7
Price: Rs. 295 + Postage
’பாலையும் வாழையும்’ என்ற இந்த இலக்கிய விமர்சனக் கட்டுரைத் தொகுப்பு தமிழுக்கு ஒரு புதியவித சேர்க்கை என்று சொல்லத்தக்கதாகும். வ. வே. சு. அய்யருடைய சிறுகதைகளைப் பற்றிப் புதுமைப்பித்தன் கூறுகையில், “அவருடைய கதைகளில் பாலையின் வெக்கை நம்மைப் பொசுக்கும்” என்று எழுதியது எனக்கு நினைவுக்கு வருகிறது. அதாவது, அவ்வளவு உக்கிரமான எழுத்துப் போக்கு என்று கொள்ள வேண்டும். இந்தப் புத்தகத்தின் கட்டுரைகளைப் பற்றி அதேதான் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. வெ. சாமிநாதன் கட்டுரைக் கருத்துகள் நம்மை கடுமையாகச் சாடும். ஆனால்,பாலையின் உஷ்ணத்தோடு வாழையின் குளிர்ச்சியையும் காணலாம்.
Back to publications
Buy this