செ. வே. காசிநாதன்
2022
பக்கங்கள் : 155
ISBN 978-93-82394-62-4
விலை: ரூ. 375 + அஞ்சல் செலவு
ஆஸ்திரியாவில் பிறந்து, இங்கிலாந்தில் கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறைப் பேராசிரியராக இருந்து 1951இல் மறைந்த இருபதாம் நூற்றாண்டின் பிரதான மெய்யியலாளர்களில் ஒருவர் எனக் கருதப்படம் லுட்விக் விற்கன்ஸ்ரைனைப் பற்றித் தமிழில் வரும் முதல் நூல் இது.
பல்லாயிரம் ஆண்டுகளாக மனித சிந்தனையில் உறைந்து போயிருக்கும் கருந்து வடிவங்களில் பீடிப்பினால் மெய்யியலில் தொடர்ந்தெழும் பிரச்சினைகளிலிருத்து விடுதலை தர உழைத்த சளையா வைத்தியர் விற்கன்ஸ்ரைன் எனின் மிகையாகாது. அவர் மெய்யியலாளரின் மெய்யியலாளர். எட்டநின்று யோசித்துக் குழம்புபவர்களைக் கிட்ட வந்து சுற்றிப்பார்க்க அழைத்தவர்.