இமையம்
First Edition
பக்கங்கள் : 200
ISBN 9788195458493
விலை: ரூ. 350 + அஞ்சல் செலவு
“சித்தர்களோட வாழ்க்கயில சீடனுமில்ல, குருவுமில்ல. கொடுக்கிறதுமில்ல, வாங்குறதுமில்ல. வேதபாடம் கேக்கிறதுமில்ல. தீர்த்தயாத்திர போறதுமில்ல. தியானம் செய்யுறதுமில்ல. மடங்கள, ஆதீனங்கள, குருகுலங்கள உண்டாக்குறதுமில்ல. மடாதிபதியா, ஆதீனமா, குருவா, ஆன்மீக பெரியவரா ஆகணும்னு நெனைக்கிறதுமில்ல. அப்படி ஆனதுமில்ல. தீட்ச வாங்குறதுமில்ல, தீட்ச கொடுக்கிறதுமில்ல. சந்நியாசம் வாங்குறதில்ல, காவி உடை உடுத்துறதுமில்ல. ‘அன்ன விசாரம் அதுவே விசாரம்’ன்னு சொன்னவங்க. புளியம் பழத்தில ஓடு இருக்கிற மாதிரிதான் அவங்க வாழ்க்க.”