க்ரியா அகராதியின் ஆவணக்காப்புப் பதிப்பை இலவசமாகப் புரட்டிப்பார்க்கலாம்.

தொடர்ந்து விரிவாக்கப்படும் தற்போதையக் கட்டணப் பதிப்புக்குப் பதிவுசெய்யவும் (கட்டணம் ரூ.600 மட்டுமே).

The archived edition of the Cre-A: Dictionary can be accessed free.To access the current, regularly updated version of the Cre-A: Dictionary, please register here.

Use this plug-in to type Tamil directly into the search field. இது மின்விசைப்பலகைக்குப் பதிலாகப் பயன்படும். ஆங்கிலச் சொல்லை இடுவதற்கு உங்கள் விசைப்பலகையைப் பயன்படுத்தலாம்.

நீங்கள் தேடிய சொல் கிடைக்கவில்லையா? புதிய சொல் ஒன்றைப் பரிந்துரைக்க இங்கே அழுத்தவும். சொல் பரிந்துரை

அண்மை வெளியீடுகள்

'வணக்கம்' என்ற சொல்லுக்கான தேடல் முடிவுகள் க்ரியா அகராதியின் ஆவணக்காப்புப் பதிப்பிலிருந்து (1)
சொல்வங்கியிலிருந்து (90)


க்ரியா அகராதியின் தற்போதையப் பதிப்பு முடிவுகளைத் தந்திருக்கிறது. அவற்றைப் பெறப் பதிவுசெய்யவும்
Our latest version has results for your current search. Login to acccess it

தேடல் முடிவுகள் 1 இலிருந்து 1 - 1 << Previous  1  Next >>

தமிழ் வினைச்சொற்களின் வடிவங்களுக்கான கையேடு.

தற்காலத் தமிழில் அடிப்படை வினைச்சொற்களாக இனம்காணப்பட்ட 369 வினைச்சொற்களின் வடிவங்களை வரிசைப்படுத்தி வழங்குகிறது. இணையதளத்தில் ஒவ்வொரு வினைச்சொல்லின் வடிவங்களும் தனித்தனி அத்தியாயங்களாகப் பிரித்துத் தரப்பட்டிருக்கின்றன.

ஆசிரியர்/மூலம்: டாக்டர் இ. அண்ணாமலை மற்றும் அகராதிக் குழு. Author/Source: Dr. E . Annamalai and the Cre-A: Dictionary team.
© 2009 McNeil Technologies

கூடுதல் தகவல்கள்..

க்ரியா அகராதியின் தற்போதைய அச்சுப்பதிப்பில்...

ISBN: 978-81-85602-91-2

  • 1392 பக்கங்கள்
  • 21,000 தலைச் சொற்கள்
  • 28,000 எடுத்துக்காட்டு வாக்கியங்கள்
  • 1,700 இலங்கை வழக்குச் சொற்கள்
  • 342 சொற்களுக்குப் படங்கள்

கூடுதல் தகவல்கள்...

க்ரியாவைப் பற்றி

1974இல் துவங்கப்பட்ட க்ரியா பதிப்பகம், தற்காலத் தமிழ் இலக்கியம் தவிர சில இந்திய மொழிகளிலிருந்தும், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளிலிருந்தும் நேரடி மொழிபெயர்ப்புகள் பலவற்றையும், உடல்நலம், விவசாயம், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. இவ்வாறு மொழியைப் பல துறைகளிலும் பயன்படுத்திய அனுபவம் தற்காலத் தமிழ் அகராதி ஒன்று தேவை என்பதை உணர்த்தியதால் 1985இல் துவங்கப்பட்ட அகராதிப் பணிகள் தொடர்ந்து கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

கூடுதல் தகவல்கள்...

பரிந்துரை

வழக்கில் உள்ள தமிழ்ச் சொல் என்ன?

Object Image

இது கொல்லர் பட்டறையில் இருக்கும். காய்ச்சிய இரும்பை இதன் மீது வைத்துச் சம்மட்டியால் அடிப்பார்கள்.

தமிழில் இதற்கு பெயர் என்ன?

நீங்கள் குறிப்பிடும் சொல் எந்த மாவட்டத்தில் வழங்குகிறது?

கூடுதல் தகவல்கள்...

க்ரியாவின் சொல்வங்கி

க்ரியாவின் சொல்வங்கியிலிருந்து தற்காலத் தமிழில் வழங்கும் சொற்களை, அவை பயன்படுத்தப்படும் வாக்கியங்களுடன் நீங்கள் பெற முடியும். நாளேடுகள், புனைகதை, அறிவியல், குழந்தைகள் இலக்கியம் என்று பல துறைகளிலிருந்து பிரதிகள் சொல்வங்கியில் இடம் பெற்றிருக்கின்றன. பலவகையான பிரதிகள் தொடர்ந்து சொல்வங்கியில் சேர்க்கப்படுகின்றன.

SubscribeSubscribe

Subscribe to our newsletter & stay updated.