என். ராமதுரை
2024
பக்கங்கள் : 130
ISBN 978-93-82394-24-2
விலை: ரூ. 250 + அஞ்சல் செலவு
உலகெங்கிலும் பருவநிலை மாறிவருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கோடையில் வெயில் வழக்கத்தைவிடக் கடுமையாக இருக்கிறது. புயல்கள் அதிகரித்திருக்கின்றன. சில இடங்களில் அளவுக்கு மீறி மழை பொழிகிறது. அல்லது வறட்சி தலைகாட்டுகிறது. இது ஏன் என்பதை இந்த நூல் தெளிவாக விளக்குகிறது.