(நாடகம்)யூழேன் இயொனெஸ்கோ(பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் டி.எஸ். தட்சிணாமூர்த்தி)
1996
பக்கங்கள் : 192
ISBN 81-85602-68-9
விலை: ரூ. 90 + அஞ்சல் செலவு
'காண்டாமிருகம்' ஒரு துன்பியல் நாடகம். தற்போது நிலவும் அரசியல், சமுதாயப் பின்னணியில் மானுட நிலைமையின் அவலத்தைப் பிரதிபலிக்கும் துன்பியல் நாடகம். ஆனாலும், சம்பிரதாயத் துன்பியல் நாடகத்தில் காணக் கிடைக்காத ஒரு அலாதியான நகைச்சுவை இதில் இழையோடுகிறது.
“நகைச்சுவைதான் சுதந்திரம்; மனித குலத்திற்கு நகைச்சுவை மிகவும் தேவைப்படுகிறது.”