2nd
பக்கங்கள் : 96
ISBN 978-81-85602-85-1
விலை: ரூ. 120 + அஞ்சல் செலவு
“வரலாறு கண்டிராத அளவுக்கு, பெருவாரியான மக்களைச் சென்றடையும் எல்லாச் சாதனங்களையும்... பெற்றிருக்கும் கருவியான தொலைக்காட்சி, மக்களில் பெரும் பகுதியினரின் சிந்தனைகளை உருவாக்கும் ஏகபோக அதிகாரத்தைத் தானாகவே அபகரித்துக்கொண்டுவிட்டது...
கற்றுக்கொடுத்தல் என்ற சொல்லை அதன் விரிவான பொருளில் பார்த்தோõம் என்றால், தொலைக்காட்சியின் கற்றுக்கொடுக்கும் செயல் கல்வி கற்கும் வயதில் உள்ளவர்களை வலுவாகப் பாதிக்கிறது என்று சொல்லலாம். தொலைக்காட்சி ஊடகத்தின் முக்கியமான இலக்காக இவர்கள் இருப்பதால், கல்வி நிறுவனங்களுக்கே உரித்தான கற்றுக்கொடுக்கும் செயல்பாட்டுக்குத் தொலைக்காட்சி போட்டியாகிவிடுகிறது...”