ப. ஜெகநாதன், ஆசை
2nd
பக்கங்கள் : 192
ISBN 978-93-82394-44-0
விலை: ரூ. 325 + அஞ்சல் செலவு
மொத்தம் 88 பறவைகளுக்கான விளக்கங்களையும் அந்தப் பறவைகளின் 174 வண்ணப் புகைப்படங்களையும் இந்தக் கையேட்டில் காணலாம்.
இந்தக் கையேடு எளிமையான தமிழில் பறவைகளை அறிமுகப்படுத்துகிறது. பறவைகளின் சரியான தமிழ்ப் பெயர்களையும், பறவைகள் தொடர்பாகப் பயன்படுத்த வேண்டிய சரியான சொற்களையும் அறிமுகப்படுத்துகிறது. தேர்ந்த வனஉயிர்ப் புகைப்படக்காரர்கள் எடுத்த புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது இந்தக் கையேட்டின் மற்றுமொரு சிறப்பு.
மொத்தம் 88 பறவைகளுக்கான விளக்கங்களையும் அந்தப் பறவைகளின் 174 வண்ணப் புகைப்படங்களையும் இந்தக் கையேட்டில் காணலாம்.