நாவல்
இமையம்
1
பக்கங்கள் : 248
ISBN 978-81-965855-5-6
விலை: ரூ. 350 + அஞ்சல் செலவு
கோவிட் நோய்த்தொற்று அலைகளால் நெருக்குண்ட காலகட்டத்தில் வாழ்ந்த ஒவ்வொருவரும் நாவலை வாசிக்கும்போது நாவலில் விவரிக்கப்படும் நிகழ்வுகளை அவரவர் அனுபவங்களாகக் கருதிக்கொள்ள வாய்ப்புகள் உண்டு. ஓராண்டுக்கும் மேலாக உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தி-மரணத்தின் பிடியில் நிறுத்தி, மனித வாழ்க்கையின் இருப்பின் மீது இரக்கமற்று வினையாற்றிய நோய்க்காலத்தைக் குறித்ததொரு நாவல் இது.